வலிகளை அதிகமாக வாங்கி ஈராண்டு நிறைவடைந்திருக்கிறது வலிகளோடு இன்னும் அதிக வலிகளே நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன துயர்மிகு காலத்தில் பல யுகத்தின் மழை கந்தகக் குண்டுகளாய் கொட்டித் தீர்த்தது பதுங்கு குழிகளுக்குள் மக்கள் அடைபட்டுப்போயினர் மரண வாசல் கதவு மக்களுக்காய் திறக்கப்பட்டது உயிர்ப்பிச்சை கேட்டு அழுதவர்கள் குண்டுகளையும் ரவைகளையும் பருகினர்;; கருகினர் புலத்தில் கோட்டை கோபுரங்களது செவிப்பறை கிழிய உறவுகள் கத்தினார்கள் கதறினார்கள் வீதியில் வேலியிட்டு அரசர்களையும் ராணிகளையும் கூவியழைத்தார்கள் முழுநெருப்பாய் தம்முடலை எரித்து வலிகளை உணர்த்தினார்கள் வெள்ளைக் [...]
![t1-1[1]](http://suthesam.files.wordpress.com/2010/01/t1-111.jpg)





![images[1]](http://suthesam.files.wordpress.com/2010/03/images1.jpg)